presidential reference

img

ஜனாதிபதி அனுப்பிய குறிப்பு - உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 19 விசாரணை

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த தீர்ப்பை அடுத்து விளக்கம் கேட்டு ஜனாதிபதி அனுப்பிய குறிப்பு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.